தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு (TTSE) அக்டோபர் 2025 தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) இணையதளத்தில் வெளியிடுதல் - தொடர்பாக - DGE Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 25, 2025

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு (TTSE) அக்டோபர் 2025 தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) இணையதளத்தில் வெளியிடுதல் - தொடர்பாக - DGE Proceedings



Tamil Language Literary Aptitude Test (TTSE) October 2025 Tentative Answer Key Released on Website - Regarding - DGE Proceedings - தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு (TTSE) அக்டோபர் 2025 தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) இணையதளத்தில் வெளியிடுதல் - தொடர்பாக - DGE Proceedings

அனுப்புநர்

இயக்குநர்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

-600 006.

ந.க.எண்.012335/டி(1)/2025

பெறுநர்

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

அனைத்து மாவட்டங்கள்.

நாள். 24.10.2025

ஐயா/அம்மையீர், பொருள்:

சென்னை-6. அரசுத் தேர்வுகள் இயக்ககம் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு (TTSE) அக்டோபர் 2025 தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) இணையதளத்தில் வெளியிடுதல் - தொடர்பாக.

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு!

11.10.2025 அன்று நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கான ( TTSE ) தற்காலிக விடைக்குறியீடு ( Tentative Key Answer ) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் தெரிவிக்க விருப்பினால் அவற்றை 31.10.2025 - க்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.