பருவ மழை எதிரொலி; பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்படுத்த அறிவுரை
பருவமழை- ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் - Monsoon rains - School Education Department instructions to teachers
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கட்டடங்களை பராமரிக்க கல்வித்துறை
பள்ளிக் கட்டடங்களின் சுவர்களிலும் , அருகிலும் வளர்ந்துள்ள செடி , கொடி , புதர்களை அகற்ற உத்தரவு பருவமழை- பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்!
* பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்
பள்ளி வளாகத்தில் கட்டடங்கள், கழிப்பறைகள், சுவர்களை ஆய்வு செய்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும்
மாதந்தோறும் பராமரிப்பு, ஆய்வு செய்து செடி, கொடிகள் வளர்வதை தடுக்க வேண்டும்
ஆசிரியர்கள், மாணவர்களிடையே வளாகத்தை பராமரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
பள்ளியில் திறந்த வெளி கிணறு, கழிவு நீர் தொட்டி, கூரை புனரமைப்பு, மின் இணைப்பை கண்காணிக்க வேண்டும்
பள்ளிக் கல்வி இயக்குநர் 🛑 பருவமழை - பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்!
* பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்
பள்ளி வளாகத்தில் கட்டடங்கள், கழிப்பறைகள், சுவர்களை ஆய்வு செய்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும்
மாதந்தோறும் பராமரிப்பு, ஆய்வு செய்து செடி, கொடிகள் வளர்வதை தடுக்க வேண்டும்
ஆசிரியர்கள், மாணவர்களிடையே வளாகத்தை பராமரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
பள்ளியில் திறந்த வெளி கிணறு, கழிவு நீர் தொட்டி, கூரை புனரமைப்பு, மின் இணைப்பை கண்காணிக்க வேண்டும்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.