DSE - Foreign Permission - Director Proceedings - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் வெளிநாடு செல்ல கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 24, 2025

DSE - Foreign Permission - Director Proceedings - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் வெளிநாடு செல்ல கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



The Director of School Education's procedures regarding sending proposals for teachers and non-teaching staff to go abroad! - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் வெளிநாடு செல்ல கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

குறிப்பு: ந.க.எண் & கையொப்பம் விரைவில்....

பொருள்

பன்ளிக்கல்வி உதவிபெறும்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் வெளிநாடு செல்ல அனுமதி கழங்கும் வருத்துருக்கள் காலதாமதமின்றி அனுப்புதல் வழிகாட்டு நெறிமுறைகள் சார்பு

அரசாணை நிலை எண் 206 மற்றும் நிர்வாக

2.அரசாணை நிலை எண் 100 பணியாளர் மற்றும் நிர்வ சீர்திருத்த துறை நாள். 3107.2006 திருத்த (A) துறை நான் 17:123007

4. சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

5.அரசாணை நிலை எண் 150 யாளர் மற்றும் நிர்வ அரசாணை நிலைர் மற்றும் நிர்வாக திருத்தள்றாள் 02.07.2016

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசுபெறும் பள்ளிப ஆசிரியர்கள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் பர் வெளிநாடு செல்ல துறைத்தலைவரின் அனுமதி கோரி சமர்ப்பிக்கும்ணப்பங்களின் மீதான நடவடிக்கைாலில் மாவட்டமுதன்னமக்க அலும தேவையற்ற காலதாமதங்கள் ஏற்படுத்தப்படுவது பக்க இயக்குநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் அனுமதி கிடைக்க பெறாததால் மருத்துவ சிக்கிச்சின்ன மகள் பிரசவம் போன்ற அத்தியாவசிய காரணங்களை முன்னிட்டு வெளிநாடு செல்ல வேண்டி பள்ளிக்கல்வி இயக்குத்தின் அனுமதியினைப் பெற்று வெளிநாடு செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. இத்திலை வருங்காலத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

சுருத்துருக்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து பெறப்பட்டால் மட்டுமே பரிலிக்கஇயலும் என்ற நடைமுறையை பின்பற்றி அவசியம்இல் என தெரிவிக்கப்படுகிறது. அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களது விண்ணப்பங்கள்


அந்தந்த அலுவலகத் தலைவர் மூலமாகவும், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்பான விண்ணப்பங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் நேரடியாக முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உடன் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் சார்ந்த இணை இயக்குநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மேலும், பார்வை 1 ல் காணும் அரசாணை பத்தி 6 ல் குறிப்பிட்டவாறு சுற்றுலா மற்றும் மத சார்பான பயணம். உறவினர் நண்பர்களை காண வெளிநாடு செல்லும் ஆசிரி பணியாளர்களிடம் பிணை முறிவு படிவம் ஏதும் பெறப்பட வேண்டியதில்லை என்பதால், உள்ளூர் காவல் நிலைய சான்று. ஏனைய இரண்டு ஆசியர்களின் பிணை முறைவு சான்று, வங்கி பாஸ்புத்தகத்தின் நகல்கள் போன்ற தேவையற்ற விவரங்களை ஆசிரியரிடம் கோரி வீண் தாமதம் செய்தல் கூடாது.

அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் தனது ஆளுகையின் கீழ் இயங்கும் அனைத்து வகையான பள்ளிகள் அலுவலகங்களுக்கு இச்செயல்முறையின் நகலினை அனுப்பி ஒப்புதல் பெற்று அலுவலகக் கோப்பில் வைக்க வேண்டும். மேலும், வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கருத்துருக்கள் பயண தேதியிலிருந்து 15 தினங்களுக்கு முன்பாக இவ்வியக்ககத்தில் பெறப்பட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செயல்முறைகளைப் பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதல் மறு அஞ்சலில் இவ்வியக்ககத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்குநருக்காக

பெறுநர்

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்

DSE - Foreign Permission PDF

👇👇👇👇 Download here DSE - Foreign Permission - Director Proceedings

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.