பெற்றோரை இழந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ₹2,000 உதவித்தொகை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 15, 2025

பெற்றோரை இழந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ₹2,000 உதவித்தொகை



பெற்றோரை இழந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கிடும் முதலமைச்சர்

பெற்றோரை இழந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் - முதலமைச்சர் (15.09.2025) தொடங்கி வைக்கிறார்! அன்புக்கரங்கள் திட்டம் ' தொடக்கம்

பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பு முடியும் வரை மாதம் ரூ .2,000 உதவித்தொகை வழங்கிடும் ' அன்புக்கரங்கள் திட்டம் '

பள்ளிப்படிப்பு முடித்த பின் கல்லூரிக் கல்வி , உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்க வழிவகை செய்கிறது பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.