முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு - ஆணை வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 7, 2025

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு - ஆணை வெளியீடு.

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு - ஆணை வெளியீடு.

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி III- வகுப்பு பணிபுரியும் இன்கீழ்வரும் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் அலுவலர்கள் வகுப்பு II- இன் கீழ்வரும் இணை இயக்குநர்களாக பதவி உயர்வு - கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்குதல் தொடர்பாக முன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்காணும் அலுவலருக்கு , தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி விதிகளில் வகுப்பு 2 இன் கீழ் வரும் இணை இயக்குநர் பணியிடத்திற்கு பதவி உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளதன் தொடர்ச்சியாக , தொடர்புடைய அலுவலர் புதிய பணியிடத்தில் பணியில் சேர ஏதுவாக கீழ்க்காணுமாறு கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து இதன் வழி ஆணையிடப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.