அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு DA உயர்வு உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 28, 2025

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு DA உயர்வு உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்



அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு DA உயர்வு உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

*1.10.2025 முதல் ஈட்டிய விடுப்பை பணமாக்கிக் கொள்ளலாம் தமிழக முதல்வர் அறிவிப்பு *பண்டிகை முன்பணம் ரூபாய் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவிப்பு.

*01.01.2025 முதல் 2% சதவீத அகவிலைப்படி உயர்வு

*பழைய ஓய்வூதிய திட்டம் செப்டம்பரில் அறிக்கை கிடைக்க பெறும்.

* பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பின்போது தகுதிகாண் பருவத்தையும் கணக்கில் எடுக்கலாம். மகப்பேறு விடுப்பின்போது Probation Period ஐ கணக்கில் எடுக்காததால் பெண் ஊழியர்கள் பாதிப்பு. * அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ .1 லட்சம் வரை வழங்கப்படும்

* அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் கலை அறிவியல் கல்லூரி பயில ரூ .50,000 ஆக உயர்வு

* பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை ரூ .500 இல் இருந்து ரூ .1,000 ஆக உயர்த்தப்படும்

முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு.

Video News - Click here

Cm Speech - Press News pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.