100 days challenge - 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடைவுத் திறனை ஆய்வு செய்ய உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 3, 2025

100 days challenge - 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடைவுத் திறனை ஆய்வு செய்ய உத்தரவு.

100 days challenge - Order to examine the achievement of students studying in grades 1 to 5. 100 days challenge - 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடைவுத் திறனை ஆய்வு செய்ய உத்தரவு.

தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல் , கழித்தல் பெருக்கல் , வகுத்தல் ஆகிய திறன்களில் தயார் நிலையில் உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலர்களால் தெரிவிக்கப்பட்ட 4,552 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடிப்படைத் திறனை அளவிடும் செயல்பாடு பின்வருமாறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.