DSE & DEE - Revised Annual Exam Time Table - 2024 - 25 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 12, 2025

DSE & DEE - Revised Annual Exam Time Table - 2024 - 25

DSE & DEE - Revised Annual Exam Time Table - 2024 - 25

1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு - DSE, DPS & DEE இணைச் செயல்முறைகள் ! DSE & DEE - Revised Annual Exam Time Table - 2024 - 25 | Download here



தமிழ்நாட்டில் 1 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை வெளியீடு!

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 3ம் பருவ தொகுத்தறி மதிப்பிட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்தப்படும்; 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரம் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆண்டு இறுசிக் தேர்வு நடத்தப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Full Year Examination Timetable Released for Students of Classes 1 to 9 - DSE, DPS & DEE Joint Processes - 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு - DSE, DPS & DEE இணைச் செயல்முறைகள்

DSE- Revised Annual Exam Timetable
CLICK HERE TO DOWNLOAD PDF

CLICK HERE TO DOWNLOAD முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.