FOTA - GEO போட்டா - ஜியோ(19.03.2025) தீர்மானங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 20, 2025

FOTA - GEO போட்டா - ஜியோ(19.03.2025) தீர்மானங்கள்



போட்டா - ஜியோ(19.03.2025) தீர்மானங்கள்

FOTA - GEO ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று ( 19.03.2025 ) தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கூட்ட அரங்கில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் த.அமிர்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை அரசு அலுவலர் ஒன்றிய மாநில செயலாளர் ம.அதிகமான் முத்து அவர்கள் வரவேற்றார் . அனைத்து தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்த பின்பு கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது . நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

CLICK HERE TO DOWNLOAD போட்டா - ஜியோ(19.03.2025) தீர்மானங்கள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.