Hi -Tech lab Assessment - Quiz - Cycle 04 ( Instructions ) - 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 10, 2025

Hi -Tech lab Assessment - Quiz - Cycle 04 ( Instructions ) - 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD Proceedings



Hi -Tech lab Assessment - Quiz - Cycle 04 ( Instructions ) - 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD Proceedings

Hi -Tech lab Assessment - Quiz - Cycle 04 ( Instructions )

Hi -Tech lab Assessment - Quiz - Cycle 04 மேற்கண்ட circular-இல் குறிப்பிட்டுள்ளபடி February 10 முதல் February 14 வரை 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவேண்டும்.

February 10 முதல் February 14 வரை அனைத்து வகுப்பும் Assessment -ஐ நடத்தும் படி Event உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்புகள்:

1. Hi -Tech lab Assessment - Quiz நடைபெறும் தேதியை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.

2. *6 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஒரு பாடத்திற்கு 4 கேள்விகள் வீதம் 5 பாடத்திற்கு 20 கேள்விகளை தேர்வு செய்ய வேண்டும்.*

3. Hi -Tech lab Assessment - Quiz - Cycle 04 விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP), FAQ மற்றும் Video ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

4. இந்த குறிப்பிட்ட தேதிகளில் பள்ளிகளில் வேறு எந்த தேர்வும் நடைபெறாத வண்ணம் இடைப் பருவத்தேர்வு காலஅட்டவணைகளை அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD Hi -Tech lab Quiz Instructions PDF (Choose Telegram App)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.