பணிகளை புறக்கணித்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
ஜாக்டோ ஜியோ இன்று போராட்டம் அறிவித்துள்ள நிலையில் புதுக்கோட்டையில் பணிகளை புறக்கணித்த ஆசிரியர்கள்
மாவட்டம் முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை; சில பள்ளிகள் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.