"சம வேலைக்கு சம ஊதிய" கருத்து கேட்பு கூட்டம் தேதி மாற்றம் - "Equal Pay for Equal Work" Consultation Meeting Date Changed!!!
நாளை 04.02.2025 இடைநிலை ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த "சம வேலைக்கு சம ஊதிய" கருத்து கேட்பு கூட்டம் வேறொரு தேதியில் நடத்தப்படும் என தொடக்கக் கல்வி துறை இயக்குனரக தொலைபேசி தகவல்.
மற்றொரு தேதியில் விரைவில் நடைபெறும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.