பள்ளிகளுக்கான மாதாந்திர இணைய சேவைக்‌ கட்டணம்‌ விடுவிப்பு - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 6, 2025

பள்ளிகளுக்கான மாதாந்திர இணைய சேவைக்‌ கட்டணம்‌ விடுவிப்பு - CEO Proceedings



பள்ளிகளுக்கான மாதாந்திர இணைய சேவைக்‌ கட்டணம்‌ விடுவிப்பு - CEO Proceedings Monthly internet service fee waiver for schools - CEO Proceedings

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, கிருஷ்ணகிரி மாவட்டம்‌ - பள்ளிகளுக்கான இணைய சேவை - மாதாந்திர சேவைக்‌ கட்டணம்‌ - அனைத்து தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு வட்டார வளமையம்‌ மூலம்‌ தொகை விடுவிக்கப்பட்டுள்ளது - தகவல்‌ அளித்தல்‌ - சார்பு. அரசு தொடக்கப்‌ பள்ளிகளுக்கு ஜனவரி 2024 மற்றும்‌ பிப்ரவரி 2024 ஆகிய மாதங்களுக்கும்‌, நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு ஜனவரி 2024 மாதத்திற்கும்‌ தொடக்கக்‌ கல்வித்‌ துறை வாயிலாக அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு மாதம்‌ ₹ 1500/- வீதம்‌ விடுவிக்கப்பட்டுள்ளது எனவும்‌, பார்வை-2- ன்படி, அரசு தொடக்கப்‌ பள்ளிகளுக்கு மார்ச்‌ 2024 மாதத்திற்கு மட்டும்‌, நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு பிப்ரவரி மற்றும்‌ மார்ச்‌ 2024 மாதத்திற்கும்‌ தொடக்கக்‌ கல்வித்‌ துறை வாயிலாக அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு மாதம்‌ ₹ 1500/- வீதம்‌ விடுவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD Internet Charges - Thanjavur CEO Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.