பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 140 பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் (Upgraded Superintendent) பணியிட விவரங்கள் வெளியீடு. Publication of 140 vacant positions of Upgraded Superintendent in the School Education Department.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், சென்னை- 06
பொருள்:
στ. 10030/03/51/2023 B 30.12.2024 தமிழ்நாடு அமைச்சுப்பணி- 15.03.2023 நிலவரப்படியா உதவியானர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு திருத்தப்பட்ட இறுதி கூடுதல் தேர்ந்தோர் பட்டியல் காலிப் பணியிடங்கள் உறுதி செய்தல்
1. தமிழ்நாடு பன்னிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர்தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:100:30/ அ3/ 1/2023, 27.02.2023, 30.10.2023, 15.11.2023, 27.11.2023 02.09.2024 14.102024, 2211.2024 மற்றும் 02.12.2024 மற்றும் 27.12.2024
2 சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு எண்.28513/2023 தீர்ப்பு நாள் 1107.2024 3. துறைத் தலைமை அலுவலகங்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் |அலுவலர்களிடமிருந்து பெற்ற காலிப்பணியிடங்கள்
பார்வை (3) இங் கண்டுள்ளவாறு பெறப்பட்ட பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்களுக்கான காலிப் பணியிடங்கள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படுகிறது.
எனவே, இதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் இருப்பின் அதனை சரிசெய்து சரியான காலிப் பணியிட விவரத்தினை இன்று 3012 2024 மாலை 05.00 மணிக்குள் அ3 பிரிவு மின்னஞ்சலுக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 140 பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் (Upgraded Superintendent) பணியிட விவரங்கள் வெளியீடு.👇👇👇
CLICK HERE TO DOWNLOAD DSE - Upgraded Superintendent Vacancy List PDF
Monday, December 30, 2024
New
Publication of 140 vacant positions of Upgraded Superintendent in the School Education Department.
Upgraded Superintendent
Tags
Education Department,
G.Os of School Education Department,
School Education Department,
Upgraded Superintendent
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.