காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் SSP M.Phil., உயர் கல்வித் தகுதி, முழு நேர M.Phil., உயர் கல்வித் தகுதிக்கு இணையானதல்ல - DSE செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 18, 2024

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் SSP M.Phil., உயர் கல்வித் தகுதி, முழு நேர M.Phil., உயர் கல்வித் தகுதிக்கு இணையானதல்ல - DSE செயல்முறைகள்



பல்வேறு பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் SSP M.Phil., உயர் கல்வித் தகுதி, முழு நேர M.Phil., உயர் கல்வித் தகுதிக்கு இணையானதல்ல - DSE செயல்முறைகள்

பல்வேறு பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கோடை கால தொடர் வகுப்பின் (Summer Sequential Programme - SSP) வாயிலாக பெற்ற M.Phil., உயர் கல்வித் தகுதி, முழு நேர M.Phil., உயர் கல்வித் தகுதிக்கு இணையானதல்ல - இணைப்பு: DSE செயல்முறைகள், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் கடிதம் மற்றும் அரசாணை! பார்வை:

பல்கலைக்கழகங்களில் / கல்வி நிறுவனங்களில் பெறப்பட்ட உயர்கல்வித் தகுதிக்கான இணைத்தன்மை' சார்ந்து 13.09.2024 அன்று நடைப்பெற்ற 27வது இணைத்தன்மை குழு கூட்ட வெளியிடப்பட்ட உயர்கல்வித் துறையால் தீர்மானத்தின்படி வெளியிடப்பட்டமை தகவலுக்காகவும் உரிய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்புதல் - சார்ந்து அரசாணை நடவடிக்கைகாகவும்

1. திரு.வேலுச்சாமி மற்றும் 20 நபர்களால் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு W.A (MD) No.259 of 2018, தீர்ப்பாணை நாள். 07.12.2023

2. அரசாணை (நிலை) எண்.170 உயர்கல்வி (K1)த்துறை நாள்.24.09.2024 3. சென்னை-05, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலரின் கடிதம் ந.க.எண்.3376/2024 A, நாள்.07.10.2024 பல்வேறு இணைத்தன்மை பல்கலைக்கழகங்கள்/கல்வி வழங்குவது சார்ந்து 13.09.2024 நிறுவனங்களின் அன்று பட்டப்படிப்புகளுக்கு நடைபெற்ற 27வது இணைத்தன்மை குழு கூட்டத் தீர்மானத்தின்படி, உயர்கல்வித் துறையால் வெளியிடப்பட்ட பார்வை (2)ல் காணும் அரசாணையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்படாத கோடைக்கால தொடர் வகுப்புகளின் (Summer Sequential Programme - SSP) வாயிலாக M.Phil., உயர்கல்வித் தகுதி பெற்றமை முழு நேர M.Phil., உயர்கல்வித் தகுதிக்கு இணையானதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் பார்வை (3)ல் காணும் கடிதத்தின் வாயிலாக பெறப்பட்டுள்ளது. எனவே, பார்வையில் காணும் அரசாணை மற்றும் கடித நகல் தகவலுக்காகவும், உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த நடவடிக்கைக்காகவும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது.

Equivalence WA (MD) No. 259 of 2023 filed by Thiru.Veluchamy and others in the Hon'ble Madurai Bench of Madras High Court- Reg. 1. Orders of the Hon'ble Madurai Bench of Madras High Court in the Writ Appeal (WA (MD) No. 259 of 2023) filed by Thiru. Veluchamy and others, dated 07.12.2023 Reg. 2. G.O. (Ms) No.170 Higher Education (K1) Department dated 24.09.2024.

*******

With references to the above, I am to inform you that based on the resolutions passed in the 27th Equivalence Committee meeting held on 13.09.2024, the Government has issued G.O. (Ms) No.170 Higher Education (K1) Department dated 24.09.2024 (vide item no.40) declaring that M.Phil., Summer Sequential Programme (SSP) awarded by Alagappa University is Not Equivalent to M.Phil., (Regular) for purpose of awarding Increment Incentives to the Teachers working in Schools and the same is forwarde ORDER:-

In the letter third read above, the Member Secretary (i/c), Tamil Nadu State Council for Higher Education, has forwarded the resolutions passed in the 27th Equivalence Committee meeting held on 13.09.2024 under the Chairmanship of the Additional Chief Secretary to Government, Higher Education Department, on the Non- equivalence of Degrees offered by the various Universities / Educational Institutions to the similar Degrees and requested the Government to issue orders in the matter.

The Government, after careful consideration, approve the following resolutions passed in the 27th Equivalence Committee meeting held on 13.09.2024 under the Chairmanship. of the Additional Chief Secretary to Government, Higher Education Department and direct that the following Degrees offered by the various Universities / Educational Institutions be not equivalent to the Degrees mentioned therein:- CLICK HERE TO DOWNLOAD DSE - Not Equivalent G.O - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.