அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே செயல்படும் அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை
*☝️மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையைக்கு கத்தி குத்து.!*
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சின்னமனையை சேர்ந்த கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் சின்னமனையை சேர்ந்த ஒருவன் பள்ளிக்கு உணவு கொடுப்பது போல் வந்து ஆசிரியை இருந்த மாடியில் ஏறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஆசிரியையின் கழுத்து மற்றும் இடுப்பில் குத்திவிட்டு சென்றான்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் கூச்சலிட்டு குத்தியவனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இரத்த வெளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த ஆசிரியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலே ஆசிரியை இறந்துவிட்டார்.கத்தியால் குத்தியவனை கைது செய்து சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
watch Video Click Here
Wednesday, November 20, 2024
New
அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.