டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு
காலையில் தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் உடனடியாக அறிவிப்பு
கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி தேர்வு நடைபெற்றது
20 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்ற நிலையில் முடிவுகள் வெளியீடு
TNPSC தேர்வு முடிவு வெளியானது
டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது . தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்
Tnpsc Group 4 Result Website Link
👇👇👇👇
தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள CLICK HERE
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.