SA ) மதிப்பெண்களை வினா வாரியாக பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
பருவம் 1 தொகுத்தறி மதிப்பீடு ( SA ) மதிப்பெண்களை வினா வாரியாக பதிவு செய்ய கால அவகாசம் நாளை ( 10.10.2024 ) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு
பருவம் 1 தொகுத்தறி மதிப்பீடு (SA) மதிப்பெண்களை வினா வாரியாக பதிவு செய்ய கால அவகாசம் நாளை (10.102024) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண்களை TNSED செயலியில் மட்டுமே பதிவு செய்யவும். TN EE Mission
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.