EE Training Feedback - Direct Link - Working Now - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 28, 2024

EE Training Feedback - Direct Link - Working Now



EE Training Feedback - Direct Link - Working Now

FEED BACK SESSION

Today training feedback TNSED App ல் teachers individual login ல் பதிவேற்றம் செய்யவும்.

TNSED APP Version ல் TRAINING FEEDBACK MODULE தற்போது இணைக்கப்பட்டுள்ளது. மாலை செயல்பாடுகளை முடித்தபிறகு TNSED APPல் உள்ள FEEDBACK OPTION ல் சென்று ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய feedback ஐ அவசியம் பதிவு செய்திட வேண்டும்.

CRC Feedback on TNSED App

Login - Teachers ID & Password

Feed back கொடுப்பது எப்படி ? Log out செய்து login செய்தால் feedback Enable ஆகிவிடும்

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis குறிப்பு:

மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இணைய வசதி உள்ள தங்கள் கைபேசியிலிருந்தே எங்கிருந்து வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். மையத்தில் இருந்து தான் எடுக்கவேண்டும் என்று கட்டாயம் கிடையாது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.