கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக நாளை 16 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு*
*பள்ளி மற்றும் கல்லூரி*
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
ராணிப்பேட்டை
புதுச்சேரி மற்றும் காரைக்கால்
*பள்ளி மட்டும்*
கடலூர்
விழுப்புரம்
சேலம்
கள்ளக்குறிச்சி
கிருஷ்ணகிரி
தர்மபுரி
தொடர் மழையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை (அக். 16) ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்.16 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக். 16) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தொடர் மழையையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (அக். 16) ஒருநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ஆந்திராவில் அக்டோபர் 17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தொடர் கனமழை எதிரொலியால் திருப்பதி, நெல்லூர், பிரகாசம், சித்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் அக்டோபர் 17 வரை மூட ஆந்திரப் பிரதேச அரசு உத்தரவு..!
தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்.16) விடுமுறை அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (அக். 16) ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
4 மாவட்டங்களில் நாளை ( 16.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை , காஞ்சிபுரம் செங்கல்பட்டு , திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு; நாளை முக்கிய சேவை துறைகளை தவிர பிற அரசு துறை ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிப்பு; தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க அரசு வேண்டுகோள்
Tuesday, October 15, 2024
New
கனமழை - ( 16.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.