நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான நிருவாக திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் ( 42-53 தொகுதிகளுக்கு...) தொடக்கக் கல்வி - 2023-2024ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - அறிவிப்பு எண் .8 - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் மதுரை மாவட்டம் , நாகமலைப் புதுக்கோட்டை பில்லர் வளாகத்தில் 42-53 தொகுதிகளுக்கு நடைபெறுதல் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பயிற்சியில் பங்கு கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் HMs Training dee Proceedings -
CLICK HERE TO DOWNLOAD PDF
HMs List -
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.