6 - 12th Std | மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு (Content Assessment 1) நடத்துதல் - SPD செயல்முறைகள்!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு -1 ( Content Assessment -1 ) வருகின்ற ஆகஸ்ட் 19 முதல் 23 ஆம் தேதி வரை கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு (Content Assessment 1) நடத்துதல் - SPD செயல்முறைகள்!
தமிழ்நாடு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
பிறப்பிப்பவர் திருமதி. மா. ஆர்த்தி, இ.ஆ.ப
ந.க.எண்:1292/ஆ2/நா.மு13/ஒபக/2024, நாள் :23 .07 .2024
- பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - நான் முதல்வன் திட்டம் - 2024 2025ஆம் கல்வியாண்டு- அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு -1 (Content Assessment - 1) நடத்துதல் மற்றும் நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து
*******
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு - 1 (Content Assessment - 1) வருகின்ற ஆகஸ்ட் 19 முதல் 23 ஆம் தேதி வரை கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் பொறுப்புகள்: இணைப்பு 1 இல் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு 1 (Content Assessment -1) நடத்தி முடித்திட அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான பொறுப்புகள்:
தலைமையாசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மேற்காண் வழிகாட்டுதல்களை எடுத்துரைத்து அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் இம்மதிப்பீடு முழுமையாக நடைபெறுவதை உறுதி செய்திடல் வேண்டும்.
மதிப்பீட்டுத் தேர்வில் கலந்து கொண்ட / கொள்ளாத மாணவர்களின் தகவல்கள், கலந்து கொண்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள் உள்ளிட் விவரங்கள், தேர்வு முடிந்த ஓரிரு வாரங்களில் மாநில இயக்குநரகத்திலிருந்து மாவட்டங்களுக்கு பகிரப்படும்.
தலைமை ஆசிரியர் மற்றும் உயர்கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியரின் பொறுப்புகள்:
பள்ளிகளில் இம்மதிப்பீடு தடையின்றி செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்திட பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.
> http://locsrv.in:8080 என்ற இணைய தளத்தில் மதிப்பீட்டுக் கருவி தெரிகிறதா என்பதை அனைத்துப் பள்ளிகளும் சரிபார்க்க வேண்டும்.
1 EMIS இல் அனைத்து மாணவர்களின் விவரங்களும் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
> அனைத்து மாணவர்களின் விவரங்களும் சரியாகப் பதிவு செய்யப்பட்டவுடன், முன்பு செய்ததைப் போல HM/School உள்நுழைவைப் (credentials) பயன்படுத்தி நிர்வகி பக்கத்திலிருந்து நற்சான்றிதழ்களைப் புதுப்பிக்குமாறு பள்ளிகளுக்குத் தெரிவிக்கவும். (Once all the students are enrolled correctly, kindly inform the schools to update the credentials from the manage page using HM/School login as done earlier) 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Content Assessment - 1 நடைபெறுவதற்கான விவரங்கள்:
தேதி வகுப்பு 19.08.2024& 20.08.2024 9 ஆம் வகுப்பு 20.08.2024& 21.08.2024 10 ஆம் வகுப்பு பாடத் தலைப்புகள் நம்மை நாம் அறிவோம்!
நம் உடலை நாம் அறிவோம்! எதிர்மறை எண்ணங்களுக்கு விடைகொடு!
உங்கள் உரிமைகளை அறிந்துக் கொள்ளுங்கள்
நயம்பட உரை!
பிரச்சனைகளைக் கையாளுவது எப்படி?
முடிவுகளை எடுப்பது எப்படி?
நம்மை நாம் புரிந்துக் கொள்ளுவோம்! உயர்கல்விப் படிப்புகளை புரிந்துக் கொள்ளுதல் உயர்கல்விப் படிக்கட்டுகள்
கேள்விகளின் எண்ணிக்கை
10 கேள்விகள் 10 கேள்விகள் 21.08.2024 & 22.08.2024 11 ஆம் வகுப்பு 10 கேள்விகள் உயர்கல்விப் படிப்புகளை புரிந்துக் கொள்ளுதல் 22.08.2024& 23.08.2024 12 ஆம் வகுப்பு உயர்கல்விப் படிக்கட்டுகள் 10 கேள்விகள் இணைப்பு உயர்கல்வியில் சேருவதற்கான மூன் தயாரிப்புகள் மதிப்பீட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் hudy மாநில திட்ட இயக்குநருக்காக பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
நகல்
1. செயலர், ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை, சென்னை
2. செயலர், வனத்துறை, சென்னை
3. செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, சென்னை
4. செயலர், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சென்னை
5. இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை-06.
6. அனைத்து அரசுஉயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (முதன்மை கல்வி அலுவலர் வழியாக)
உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் வழி வினாடி வினா மதிப்பீடுகள்:
General Instructions:
உயர் தொழிநுட்ப ஆய்வகத்தில் சர்வர் கணினியை எப்பொழுதும் ON செய்து வைத்திருக்கவும்.
• உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை சுத்தமாக வைத்திருங்கள்.
• உயர் தொழிநுட்ப ஆய்வகத்தில் ஏற்படும் சந்தேகங்களையும் குறைகளையும் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவும். 1. பள்ளிகளில் அமைந்துள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (HiTech Labs) அனைத்தையும் முதலில் சர்வர் கணினியைக் கொண்டு இணைய வழியில் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு சர்வர் கணினியில் உள்ள இணைய உலாவியைத் (Firefox web browser) திறந்து http://locsrv.in:8080 என்னும் இணைய முகவரியைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு முறை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய செயலாகும்.
இந்த இணையதளம் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களில் மட்டுமே செயல்படக் கூடியது.
Regliter with Central Server
GOVT BOYS HE SEC SCHOOL, Cong
2. சர்வர் கணினியை முறையாகப் பதிவு செய்திருப்பின், அடுத்த முறை http://oesrv.in:8080 என்னும் இணைய முகவரியைத் திறந்தால், நம் பள்ளியின் பெயரும் UDISE எண்ணும் திரையில் தெரியும். இதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் தொலைபேசிகளின் வழியாக 14417 என்னும் எண்ணைத் தொடர்பு கொண்டும் குறையைத் தெரிவிக்கலாம்.
3. ஒருமுறையேனும் உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தின் சர்வர் கணினியில் தலைமை ஆசிரியரின் EMIS ID அல்லது பள்ளியின் UDISE எண் மற்றும் Password வழியாக உள்நுழைய வேண்டும். அங்கு வலப்பக்கத்தில் உள்ள Manage பட்டனைச் சொடுக்கி Update Credentials பிரிவில் உள்ள Update பட்டனைச் சொடுக்க வேண்டும். இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிகழ்வாகும். இதற்குப் பின் சரவர் கணினியில் நம் EMIS ID ஐ விட்டு வெளியேறலாம். A LATHA SANTHI T GOVT BOYS HR.SEC. SCHOOL, CHROMPET-13030003345 Fetch Events Sand Responses 603-46-4129:24
4. ஒருமுறையேனும் உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தின் சர்வர் கணினியில் ஆசிரியரின் EMIS ID அல்லது பள்ளியின் UDISE எண் மற்றும் Password வழியாக உள்நுழைய வேண்டும். அங்கு வலப்பக்கத்தில் உள்ள Manage பட்டனைச் சொடுக்கி Fetch Events பிரிவில் உள்ள Update பட்டனைச் சொடுக்க வேண்டும். இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிகழ்வாகும். இதற்குப் பின் சரவர் கணினியில் நம் EMIS ID ஐ விட்டு வெளியேறலாம்.
LATHA SANTHET Manage Update Credentials GOVT. BOYS HR. SEC. SCHOOL, CHROMPET - 33030903245 Last lipdated on: 2927 46-41 2926
5. வினாடி வினா நடை பெறும் நாளன்று ஆசிரியர் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் உள்ள சர்வர் கணினியில் உள்ள இணைய உலாவியை த் (Firefox web browser) திறந்து http://locsrv.in:8080 என்னும் இணைய முகவரியை அணுக வே ண்டும்.
பாதுவன் 6.ஆசிரியர் தன்னுடை ய EMIS ID அல்லது பள்ளியின் UDISE எண் மற்றும் Password ஐப் பயன்படுத்தி அதன் வழியாக உள்நுழைய வேண்டும்.
7. வினாத்தாள்கள் அதற்கான நிகழ்வுகளுடன் திரையில் அவருக்குத் தோன்றும்.
Spot secure cry. Ohod LATHA SANTHI T Dashboard List Of Events COVE BOYS HIL, SEC SCHOOL CHROMPET -33020903245 OTHERS 2022-19-11:30:00 262210-41333958 9/17 ye INTEGRATION TESTING WITH CLASS 2922-15-11 20:00 2622-10-11 235959 0/174 Search Previous
8. ஆசிரியர் நிகழ்வுக்கு எதிரே உள்ள Download QP பட்டனைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்ய வேண்டும். இப்பணியை வினாடி வினா தொடங்கும் நேத்துக்கு முன்பாகவே செய்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு ஆசிரியர் தன் EMIS ID இல் இருந்து வெளியேறி விடலாம். Dashboard 10
Start Date Time INTEGRATION TESTING WITH TH 10TH CLASS OTHERS 2822-11-11 00:00:00 2627-11-11335939 0/174 V INTEGRATION TESTING WITH TH 10TH CLASS 10 OTHERS 2822-11-11 00:00:00 2072-15-4723395S 0/174 Showing 1 to 2 of 2 entries Search Upload OP Choose Previous Next
9. வினாடி வினா தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே மாணவர்களை உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களில் உள்ள அனைத்து கணினிகளிலும் அமர வைக்க வேண்டும். மாணவர்கள் இணைய உலாவியைத் (Firefox web browser) திறந்து http://locsrv.in:8080 என்னும் இணை ய முகவரியில் தங்கள் EMIS IDஐப் பயன்படுத்தி உள்நுழைய வே ண்டும். ANTHONYR Dashboard List Of Events w10 GOVT. BOYS HR. SEC. SCHOOL, CHROMPET-33030903245 INTEGRATION TESTING WITH TH CLAM OTHERS SAATION TESTING WITH Showing 1 to 2 of 2 entries OTHERS Search Previous Nest 10. தற்போது திரையில் தெரிகின்ற வினா நிகழ்வுக்கு எதிரே உள்ள START பட்டனை மாணவர் சொடுக்கி தேர்வைத் தொடங்கலாம். இந்த படிநிலை களில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் 14417 என்னும் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
11. மாணவர்கள் மேற்கொள்ளலாம். வினாத்தாளைக் கொண்டு வளரறி வளரறி மதிப்பீட்டை Question No: 1 OTHERS
12. கடைசி வினாவுக்கு சொடுக்குவதன் மூலமாக ஒப்படை க்க முடியும்.
பதிலளித்து Submit பட்டனைச் விடைத்தாளை மாணவரால் Question No: 30 Are you sure you want to submit the exam 7 13. விடை த்தாளை ஒப்படைத்த பிறகு தங்கள் செயல்திறனை மாணவர்கள் திரையில் காண இயலும். ANTHONYR 3303140641100108 Questions Read Total No of Questions Answered Tokat in of Questions Not Answered Total Correct Answers Total Questions Marked for view Exam Summary OTHERS 22
14. இப்போது மாணவர் தங்கள் EMIS ID இலிருந்து வெளியேறலாம். தன்னுடைய முறை க்காகக் காத்திருக்கும் அடுத்த மாணவர் வினாடி வினா மதிப்பீட்டை மேற்கொள்ளலாம்.
15. வினாடி வினா மதிப்பீட்டை வெற்றிகரமாக வெற்றிகரமாக அனைத்து மாணவர்களுக்கும் நடத்திய பிறகு, ஓர் ஆசிரியர் சர்வர் கணினியில் இணைய உலாவியைத் (Firefox web browser) திறந்து http://locsrv.in:8080 என்னும் இணைய முகவரியில் தன்னுடை ய EMIS ID ஐக் கொண்டு உள்நுழைந்து தன்னுடைய மாணவர்கள் அனைவரின் செயல்திறனை யும் குறிப்பெடுத்துக் கொள்ளலாம்.
List Of Events Show 10 entries.
Event ID Event Title INTEGRATION TESTING WITH TH 10TH CLASS 10
INTEGRATION TESTING 2 WITH ITM 10TH CLASS 10 OTHERS
STD: Section Subject: Start Date Time End Date Time Attended Summary 2022-11-11 00:00:00 2022-11-11 23:59:59 1/174 view
2022-11-11 00:00:00 2022-11-11 23:59:59 0/174 View
Showing 1 to 2 of 2 entries Event Summary LATHA SANTHI T Show 20 SALLAINDONES NANA to 30 al 174 RAJA 16. இதற்கு முன்பாக தேர்வுக்காக இணைய இணைப்பைத் துண்டித்து வைத்திருந்தால் இப்போது மீண்டும் இணைய இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் . இதன் பிறகு இறுதியாக, ஆசிரியர் தங்கள் EMIS கணக்கில் வலப்பக்கம் உள்ள Manage பட்டனைச் சொடுக்கி Send Responses பிரிவின் கீழ் உள்ள Send பட்டனை அழுத்துவதன் மூலம் தங்கள் மாணவர்களின் செ யல்திறனை பிற்காலப் பயனுக்காகச் சே மித்து வைக்க வேண்டும். LATHA SANTHA T Manage Dashboard Update Credentials GOVT. BOYS HR. SEC. SCHOOL, CHROMPET - 23630903245 Send Responses CLICK HERE TO DOWNLOAD Naan Mudhalvan - Content Assessment Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.