உயர்கல்வி ஊக்க ஊதியம் - ஒவ்வொரு துறையும் தனியாக அரசாணை வெளியிட உத்தரவு - Govt Letter
அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (Lump Sum Amount) - மனித வள மேலாண்மைத் துறை 26.10.2023 அன்று வெளியிட்ட அரசாணையைப் பின்பற்றி ஒவ்வொரு துறையும் விரைந்து தனியாக அரசாணை வெளியிட மனித வள மேலாண்மைத் துறை உத்தரவு! CLICK HERE TO DOWNLOAD Higher Education Incentive -Instructions - Govt Letter PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.