அறிவியல் பலகை - ஜூலை 2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 28, 2024

அறிவியல் பலகை - ஜூலை 2024



அறிவியல் பலகை - ஜூலை 2024

பண்டைய தமிழர்களின் வானியல் அறிவும் ஆய்வும்

புரிதலை திருத்திய புரட்சி சோதனைகள்

மலர் 5

இதழ் 08

ஜூலை 2024 பூமியில் உயிர் எப்படி உருவானது ஓர் அறிவியல் பார்வை

ஒழுங்கின்மை இல்லாவிட்டால், எந்த உயிரினத்துக்கும் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருக்காது. அதிகம் ஏன், அண்டம், கோள்கள், பூமி எல்லாமே, ஒழுங்கின்மையின் விளைவால் உருவானவை தான்.

பண்டைய தமிழர்களின் வானியல் அறிவும் ஆய்வும்

இந்தப் பெருங்கற்கால பண்பாடு இந்தியாவிற்கு வந்தது ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னால்.

உலகின் முதல் பெண் முனைவர் ஒரு பார்வை

இது போன்ற தலைப்புகள் இதில் அடங்கியுள்ளன மேலும் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். CLICK HERE TO DOWNLOAD அறிவியல் பலகை - ஜூலை 2024 PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.