நாளை 29.06.2024 ( சனிக்கிழமை ) அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 28, 2024

நாளை 29.06.2024 ( சனிக்கிழமை ) அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாள்



நாளை 29.06.2024 ( சனிக்கிழமை ) அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாள்

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை 2024-2025 ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி , நாளை 29.06.2024 ( சனிக்கிழமை ) தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. சுற்றறிக்கை

ப.வெஎண். 5/2024

முதன்மைக்கல்வி அலுவலகம் புதுக்கோட்டை

.28.06.2024

பொருள் பள்ளிக்கல்வித் துறை புதுக்கோட்டை மாவட்டம் 29.06.2024 சனிக்கிழமை வேலைநாள் அறிவிப்பு தொடர்பாக

பார்வை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை 2024-2025 நாட்காட்டி

பார்வையில் காணும் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை 2024-2025ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, நாளை 29.06.2024 (சனிக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.

28/06/2024 CLICK HERE TO DOWNLOAD சுற்றறிக்கை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.