MSHM TO BEO Panel 2024 - Final List Published - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 23, 2024

MSHM TO BEO Panel 2024 - Final List Published



MSHM TO BEO Panel 2024 - Final List Published

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி -வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம் 01.01.2024 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது திருத்தம் , சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இறுதி தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் MSHM TO BEO Panel 2024 - Final List - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.