SSLC Supplementary Exam 2024 - Application and Time Table Published
நடைபெறவுள்ள ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / தேர்வர்களிடமிருந்தும் , விண்ணப்பிக்க தகுதியுள்ள இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வருகை புரியாத தனித்தேர்வர்களிடமிருந்தும் பள்ளிமாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் / அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பித்தல் & துணைத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு! CLICK HERE TO DOWNLOAD SSLC Supplementary Application and Time Table PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.