Genuineness Certificate சான்றிதழ் சரிபார்க்க கட்டணம் வசூலிக்க கூடாது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 31, 2024

Genuineness Certificate சான்றிதழ் சரிபார்க்க கட்டணம் வசூலிக்க கூடாது



Genuineness Certificate வழங்க இனி கட்டணம் வசூலிக்கக்கூடாது - UGC உத்தரவு

Degree certificate genuineness -க்கு, உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இனி கட்டணம் வசூலிக்கக்கூடாது என, பல்கலைக் கழக மானியக் குழு (UGC) உத்தரவு பிறப்பித்துள்ளது.

D.O.No.2-25/2024(CPP-II)

Subject: Free of cost verification of genuineness of the educational certificates.

आदरणीय महोदया/महोदय,

As you are aware, the verification of Educational Qualification is a pre-requisite for confirmation of the appointed officers in the Government service. It is necessary in the interest of the Government to ensure the genuineness of the candidates, and hence, it should be the obligation of each educational institute, including private/deemed universities, to do this verification free of cost. In this regard, it is stated that there have been several instances wherein educational institutions demanded fees for the verification of educational certificates of newly recruited Assistant Section Officers (DRASOs) through the Combined Graduate Level Examination (CGLE) conducted by the Staff Selection Commission (SSC).

The Higher Education Institutions are requested to verify the genuineness of the educational certificates of newly recruited ASOs in SSC free of cost whenever any Ministry/Department makes a request to that effect to undertake such verification.

CLICK HERE TO DOWNLOAD

சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறியும் நடைமுறைக்கு உயர்கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க கூடாது.

பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு.

பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் சான்றிதழ்களின் உண்மை தன்மையை கண்டறிய கட்டணம் வசூலிப்பதாக புகார்.

உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவர்கள், அரசு பணியில் சேருவோரின் சான்றிதழ்களின் உண்மை தன்மை பரிசோதனை செய்யும் நடைமுறை.

விண்ணப்பதாரர்கள் படித்த கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ்களை அனுப்பி வைத்து சரிபார்க்கப்படுகின்றன

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.