அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிக்க நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு - டெல்லி உயர்நீதிமன்றம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 31, 2024

அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிக்க நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு - டெல்லி உயர்நீதிமன்றம்.அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிக்க நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு - டெல்லி உயர்நீதிமன்றம். Management has full right to appoint teachers in government-aided minority educational institutions - Delhi High Court

அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களை நியமிக்க அந்நிறுவனங்களில் நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு"

- டெல்லி உயர்நீதிமன்றம். சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு முழு உரிமை உள்ளது - டெல்லி HC

அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களை நியமிக்க அந்நிறுவனங்களில் நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு. இதற்காக அரசிடம் இருந்து எந்த முன் அனுமதியும் பெறத் தேவையில்லை - டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

நியமனங்களில், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி மற்றும் │அனுபவத்தை பரிந்துரைப்பதில் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது - நீதிபதி ஹரி சங்கர்

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.