அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை ரூ.25 இலட்சம் ஆக உயர்வு Gratuity increased to Rs.25 lakh. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 3, 2024

அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை ரூ.25 இலட்சம் ஆக உயர்வு Gratuity increased to Rs.25 lakh.

01/04 /2024 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்த்தப் பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கான இறப்பு மற்றும் ஓய்வூதிய பணிக்கொடை 20 லட்சத்திலிருந்து 25 லட்சம் ஆக உயர்த்தப் பட்டுள்ளது !

பணிக்கொடை ரூ.25 இலட்சம் ஆக உயர்வு.

அகவிலைப்படி 50% ஆனதால் ஓய்வூதிய பணிக்கொடை 20 லட்சம் ரூபாயிலிருந்து 25% உயர்த்தி 25 லட்சமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு.

Subject: Enhancement of gratuity on account of Dearness Allowance rising by 50%- reg.

As per para 6.2 of the OM no. 38/37/2016-P&PW(A)(1) dated 04.08.2016 issued by Department of Pension and Pensioners' Welfare, Ministry of Personnel, Public Grievances and Pensions, Government of India, the maximum limit of Retirement gratuity and death gratuity shall be increased by 25% whenever the dearness allowance rises by 50% of the basic pay.

2. Accordingly, the maximum limit of Retirement gratuity and death gratuity shall be increased by 25% to Rs. 25 Lakh from existing Rs. 20 Lakh on account of revision of Dearness Allowance payable to Central Government Employees to 50% of the basic pay w.e.f. 01.01.2024, subject to other conditions mentioned in the DoP&PW OM dated 04.08.2016.

(This has the approval of ACC(HQ) HR)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.