சென்னை, கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்) 2024-ம் ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் நேரில் மற்றும் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது! - விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.06.2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 24, 2024

சென்னை, கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்) 2024-ம் ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் நேரில் மற்றும் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது! - விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.06.2024



சென்னை, கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்) 2024-ம் ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் நேரில் மற்றும் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது! Chennai Government Vocational Training Center (Female) 2024 applications are welcome online and in person! - Last date to apply: 07.06.2024



மேலும் விபரங்களுக்கு.....

Link

www.skilltraining.tn.gov.in விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது! சென்னை, கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்) 2024-ம் ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் நேரில் மற்றும் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது.

கல்விதகுதி:

8-ம் வகுப்பு/10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.06.2024

: www.skilltraining.tn.gov.in உதவித்தொகைகள்:

1. பயிற்சியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும்.

2. இலவச பஸ் பாஸ், விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் வழங்கப்படும்.

3. அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும்.

வயது வரம்பு இல்லை.

பயிற்சி முடிந்தவுடன் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

கூடுதல் விவரங்கள் தெரிந்துகொள்ள:

A : 044-22510001

ग: 9499055651 & 9840867350

ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.