நீட் கட் ஆ ஃப் ஒரு சிறப்பு பார்வை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 9, 2024

நீட் கட் ஆ ஃப் ஒரு சிறப்பு பார்வை



நீட் தேர்வு ரிசல்ட் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும்

2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்

2024 ஆம் ஆண்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதி உள்ளார்கள் இந்த ஆண்டு உயிரியல் பாடம் மிக மிக எளிமையாக இருந்தது

சென்ற ஆண்டு பயிற்சிக்கு சென்ற மாணவர்களுக்கு 9 மாதங்கள் மட்டுமே இருந்தது

இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 11 மாதங்கள் முழுமையாக இருந்தது

2023 நீட் கட் ஆஃப் டீடைல்ஸ்

2024 நீட் கட் ஆஃப் உயர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது

2023 ஆம் ஆண்டு 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் 1836 மாணவர்கள்

2023 ஆம் ஆண்டு நீட் கட் ஆஃப்

SECOND ROUND CUT OPP

2023

OC. + 602

BC+ 556

BCM+ 541

MBC +530 SC 448

SCA+ 383

ST+ 345

NEXT 2024 ஆம் ஆண்டு 600 மதிப்பெண்களுக்கு மேல் 2000 மாணவர்களுக்கு மேல் எடுக்க வாய்ப்புள்ளது SAFER ZONE CUT OP

2024 நீட் கட் ஆஃப் டீடைல்ஸ்

OC 612

BC 568.+பிளஸ்

BCM 552+ பிளஸ்

MBC 540 +பிளஸ்

SC ... 463+பிளஸ்

SCA 405+பிளஸ்

ST.. 365 +பிளஸ்

தமிழ்நாட்டில் தொடர்ந்து நீட் கட்ட உயர காரணம்

2024 ஆம் ஆண்டு மூன்று ஆண்டுகள்( RE RE REPETES) தொடர்ந்து நீட் பயிற்சி சென்ற மாணவர்கள் அதிகம்

இரண்டு ஆண்டுகள் ( RE REPETES) பயிற்சிக்குச் நீட் பயிற்சிக்கு சென்ற மாணவர்கள்

அதிகம்

இதனால்தான்

2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நீட் கட்டப். உயர அதிக வாய்ப்புள்ளது

இந்தக் கட்ட தோராயமாகவே கொடுக்கப்பட்டுள்ளது இதில் கூடலாம் குறையலாம் குறிப்பு

தமிழ்நாடு கம்யூனிட்டி ரேங்க் வரும்போது கட் ஆப் தெளிவாக கூறி விடலாம் கம்முனிட்டி ரேங்க் கீழ்கண்டவாறு கணக்கிடலாம்

ஓசி .........1475

பிசி ..........2040

பி சி எம் ..190

எம் பி சி ..1080

எஸ் சி ......710

எஸ் ஏ... ....125

எஸ் டி =......42

தகவலுக்காக...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.