ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - 2024 - ( பள்ளிக் கல்வி DSE ) உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி அட்டவணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 8, 2024

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - 2024 - ( பள்ளிக் கல்வி DSE ) உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி அட்டவணை



*ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - 2024*

*( பள்ளிக் கல்வி DSE ) உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி அட்டவணை*

1. பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாகப் பதிவேற்றம் செய்தல் - 13.05.2024 06.00AM முதல் 17.05.2024 06.00PM வரை. 2. பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List)மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) வெளியிடுதல் - 20.05.2024 10.00 AM திங்கள்

3. முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections)‌-2105.2024 05.00PM செவ்வாய்

4. மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் (Release off seniority list) Release of Vacancy List Final) - 23.05.2024 (வியாழன்)

5. அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 25.05.2024 சனி

6. அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமைகிழமை ஆசிரியர்கள் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 27.05.2024 திங்கள்

7. அரசு / நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 29.05.2024 புதன்

8. அரசு / நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 30.05.2024 வியாழன் 9. அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் 01.08.2023 நிலவரப்படி ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்டவர்களை பணி நிரவல் ( PG Deployment All Subjects ) 18.06.2024 செவ்வாய்

10. அரசு / நகராட்சி முதுகலை ஆசிரியர்கள் கணினி ஆசிரியர்கள் நிலை I உடற்கல்வி இயக்குநர் நிலை I தொழிற்கல்வி ஆசிரியர்கள் ( agriculture ) மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 19.06.2024 புதன்

11. அரசு / நகராட்சி முதுகலை ஆசிரியர்கள் கணினி ஆசிரியர்கள் நிலை I உடற்கல்வி இயக்குநர் நிலை I தொழிற்கல்வி ஆசிரியர்கள் ( agriculture ) மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 20.06.2024 முதல் 22.06.2024 வரை வியாழன் , வெள்ளி மற்றும் சனி

12. அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 01.08.2023 நிலவரப்படி ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்டவர்களை பணி நிரவல் ( BT Deployment Tamil , English , Maths , Science , Social Science ) ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 26.06.2024 திங்கள்

13. அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள் , இசை ஆசிரியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள் , தையல் ஆசிரியர்கள் மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 25.06.2024 செவ்வாய் 14. அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள் , இசை ஆசிரியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள் , தையல் ஆசிரியர்கள் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 26.06.2024 புதன்

15. அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) 27.06.2024 வியாழன்

16. அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 28.06.2024 முதல் 30.06.2024 வரை

*தொ.க.துறை மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு*

Apply (EMIS) : மே 13 - 17

Seniority & Vacancy : மே 20

Claims & Objections : மே 21

Final Seniority & Vacancy : மே 23

மலைச்சுழற்சி : மே 24

SGT பணிநிரவல் : மே 28 *M-HM*

within Block. : மே 31

within Ed.Dist.: ஜூன் 1 (மு.ப)

within District : ஜூன் 1 (பி.ப)

Dist. to Dist. : ஜூன் 3

*BT*

within Block. : ஜூன் 6

within Ed.Dist.: ஜூன் 7 (மு.ப)

within District : ஜூன் 7 (பி.ப)

Dist. to Dist. : ஜூன் 8

*P-HM*

within Block. : ஜூன் 10

within Ed.Dist.: ஜூன் 11 (மு.ப)

within District : ஜூன் 11 (பி.ப)

Dist. to Dist. : ஜூன் 12

*SGT*

within Block. : ஜூன் 13

within Ed.Dist.: ஜூன் 14 (மு.ப)

within District : ஜூன் 14 (பி.ப)

Dist. to Dist. : ஜூன் 15

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.