2024-25 ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை - தொடக்கக் கல்வித் துறை
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாறுதல் முதன் முறையாக ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறுகிறது General Transfer Counselling 2024 - 25 - Schedule & Proceedings👇
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.