+2 தற்காலிகச் சான்றிதழ் / விடைத்தாள் நகல் / மறுகூட்டல் விண்ணப்பித்தல் - DGE செய்திக்குறிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 6, 2024

+2 தற்காலிகச் சான்றிதழ் / விடைத்தாள் நகல் / மறுகூட்டல் விண்ணப்பித்தல் - DGE செய்திக்குறிப்பு!



+2 தற்காலிகச் சான்றிதழ் / விடைத்தாள் நகல் / மறுகூட்டல் விண்ணப்பித்தல் - DGE செய்திக்குறிப்பு!

09.05.2024_ முதல் மார்ச் - 2024 பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) பெற்றுக் கொள்ளலாம் அல்லது தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தனித்தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் / மறுகூட்டல்- I பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முறை :

Provisional, RT, Scan Copy - DGE Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.