மார்ச் 2024 மாத ஊதியம் வங்கி கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும்??? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 1, 2024

மார்ச் 2024 மாத ஊதியம் வங்கி கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும்???



மார்ச் 2024 மாத ஊதியம் வங்கி கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும்??? When March 2024 salary will be credited in bank account???

அனைவருக்கும் வணக்கம்,

மார்ச் 2024 மாத ஊதியம் / ஓய்வூதியம் நாளை 01.04.2024 அன்று இரவில் இருந்து மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

அவ்வாறு 01.04.2024 அன்று வரவு வைக்கப்படவில்லை எனில் 02.04.2024 மாலைக்குள் வரவு வைக்கப்படும் என தகவல் ஆணையரகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை தங்களது பணம் பெறும் அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர் களுக்கு தெரிவிக்குமாறு ஆணையரகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.