School Education Calendar - April 2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 31, 2024

School Education Calendar - April 2024



School Education Calendar - April 2024

ஏப்ரல் 2024 - பள்ளி நாள்காட்டி

* ஏப்ரல் 1 திங்கள் வங்கி விடுமுறை

*ஏப்ரல் 2 செவ்வாய் பள்ளி ஆண்டுத் தேர்வு தொடக்கம் [1- 9 வகுப்பு]

*ஏப்ரல் 7 ஞாயிறு தேர்தல் பயிற்சி வகுப்பு (2)

*ஏப்ரல் 9 செவ்வாய் தெலுங்கு வருடப் பிறப்பு

*ஏப்ரல் 11 வியாழன் ரம்ஜான் பண்டிகை

*ஏப்ரல் 13 சனி 1- 9 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பம் *ஏப்ரல் 18 வியாழன் தேர்தல் பணி ஆணை பெறுதல் மற்றும் வாக்குச் சாவடி செல்லுதல்

*ஏப்ரல் 19 வெள்ளி தேர்தல் பணி

*ஏப்ரல் 22, திங்கள் அறிவியல் தேர்வு.

*ஏப்ரல் 23, செவ்வாய் சமூக அறிவியல் தேர்வு.

*[ஏப்ரல் - 22,23 அன்று தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு மாணவர்கள் வந்தால் போதும்.]

*ஏப்ரல் 23 செவ்வாய் கள்ளழகர் வைகை எழுந்தருளல்.

*ஏப்ரல் - 6 - சனி தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது எனவே குறைதீர் கூட்டம் நடக்காது..ஆனால் விண்ணப்பம் பெறப்படலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.