ஆசிரியர்கள் தேர்தல் பணி நாட்களை தவிர்த்து அனைத்து வேலை நாட்களிலும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - மாவட்டக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 15, 2024

ஆசிரியர்கள் தேர்தல் பணி நாட்களை தவிர்த்து அனைத்து வேலை நாட்களிலும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - மாவட்டக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை

சுற்றறிக்கை

சென்னை - 05, மாவட்டக்கல்விஅலுவலர்

(தொடக்கக்கல்வி/ ஆங்கிலோஇந்தியன்பள்ளிகள்)

... 214 / 2024.नं.12.04.2024

சென்னை மாவட்டக்கல்வி அலுவலகம் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளும் தமிழ் நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 19528/எம்/இ1/2023 நாள்.20.03.2024 அறிவுறுத்தலின் படி 26.04.2024 அன்று மாணவர்களுக்கு வேலை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து ஆசிரியர்கள் தேர்தல் பணி நாட்களை தவிர்த்து அனைத்து வேலை நாட்களிலும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - சென்னை மாவட்டக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.