கொளுத்தும் வெயிலில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் கொந்தளிக்கும் தேர்தல்அலுவலர்கள்! - நான்கு நாள்கள் பயிற்சி வகுப்பு தேவைதானா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 7 أبريل 2024

கொளுத்தும் வெயிலில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் கொந்தளிக்கும் தேர்தல்அலுவலர்கள்! - நான்கு நாள்கள் பயிற்சி வகுப்பு தேவைதானா?



கொளுத்தும் வெயிலில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் கொந்தளிக்கும் தேர்தல்அலுவலர்கள்! - நான்கு நாள்கள் பயிற்சி வகுப்பு தேவைதானா? Electoral training courses in the scorching sun, election officials are agitated! - Four days training course Is it necessary?

கடந்த சட்டமன்ற, பாராளுமன்ற,உள்ளாட்சித் தேர்தல்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மூன்று நாள்கள் மட்டுமே பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிந்ததே!

ஆனால் இந்த பாராளுமன்ற தேர்தலில் நான்கு நாள்கள் பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD நான்கு நாள்கள் பயிற்சி வகுப்பு தேவைதானா? PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.