தேர்தல் பயிற்சி (07.04.2024) முடித்து வரும்பொழுது அரசுப்பள்ளி ஆசிரியர் விபத்தில் அகால மரணம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 7 أبريل 2024

தேர்தல் பயிற்சி (07.04.2024) முடித்து வரும்பொழுது அரசுப்பள்ளி ஆசிரியர் விபத்தில் அகால மரணம்!



தேர்தல் பயிற்சி (07.04.2024) முடித்து வரும்பொழுது அரசுப்பள்ளி ஆசிரியர் விபத்தில் அகால மரணம்!

இரங்கல் செய்தி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம்

வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (தாவரவியல்) M.ஜெயபாலன் . அவர்கள் இன்று (07.04.2024) தேர்தல் பயிற்சி சேந்தமங்கலத்தில் முடித்துக் கொண்டு நாமக்கல் வரும்பொழுது வேட்டாம்பாடியில் நடைபெற்ற விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்

அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNGTA)

நாமக்கல் மாவட்டம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.