12th பொதுத் தேர்வு மார்ச்- 2024 -தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள். இருக்கைத் திட்டம் - பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல்- தொடர்பாக. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 23, 2024

12th பொதுத் தேர்வு மார்ச்- 2024 -தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள். இருக்கைத் திட்டம் - பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல்- தொடர்பாக.

SECOND YEAR PUBLIC EXAMINATION MARCH- 2024 -NAME LIST OF EXAMINATION CENTERS, ATTEND SHEET. Regarding Seat Scheme - Request to Instruct Principal Superintendents and Headmasters of Examination Centers to download. மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச்- 2024 -தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள். இருக்கைத் திட்டம் - பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல்- தொடர்பாக. முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடைபெறவிருக்கும் மார்ச்- 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக, தங்களது ஆளுகைக்குட்பட்ட மேல்நிலைத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / தலைமையாசிரியர்களை, தங்கள் மையத்திற்கான பெயர்ப்பட்டியல் உள்ளிட்ட கீழ்க்காண் ஆவணங்களை 23.02.2024 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password -ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 1. Centre wise Nominal Roll

2. Hall Seating Plan (I & II)

3. Attendance Sheet

4. List of Register Numbers to be pasted on the answer script cover

5. C.S.D. Forms

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.