Budget 2024 ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை - அரசு ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றம் - அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 1, 2024

Budget 2024 ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை - அரசு ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றம் - அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு



Budget 2024 Interim Financial Statement of the Union Government - Big Disappointment for Government Employees - Government Employees Teachers Welfare Federation

ஊடகம் மற்றும் பத்திரிகை செய்தி

~~~~~~

2024 ஆண்டிற்கான ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தனிபர் வாருமானவரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான அறிவிப்பும் இடம்பெறாதது பெருத்த ஏமாற்றம் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - அறிக்கை


சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.