உண்டு உறைவிடப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி - பள்ளிக் கல்வித் துறை & சிவ் நாடார் அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 23, 2024

உண்டு உறைவிடப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி - பள்ளிக் கல்வித் துறை & சிவ் நாடார் அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம்!



A MoU was signed between the School Education Department and Shiv Nadar Trust to impart world class education in the schools in rural areas in the presence of the Honble Minister for School Education [Press Release No : 341 ]

உண்டு உறைவிடப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி - பள்ளிக் கல்வித் துறை & சிவ் நாடார் அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஊரகப்பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கிட பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. Press Release 341 - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.