ஜூன் 2024 மாதத்திற்குள் 10000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 16, 2024

ஜூன் 2024 மாதத்திற்குள் 10000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர்!



ஜூன் 2024 மாதத்திற்குள் 10000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர்!

அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும்.

ஜூன் 2024 மாதத்திற்குள் 10,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இதுவரை 60,567 இளைஞர்களுக்கு அரசுப் பணிப் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.