Pongal Prize Package: பொங்கல் பரிசு தொகுப்பு: அறிவித்தது தமிழக அரசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 2, 2024

Pongal Prize Package: பொங்கல் பரிசு தொகுப்பு: அறிவித்தது தமிழக அரசு

தமிழர்திருநாள் தைப்பொங்கல் 2024 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. -

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு(டி1)த் துறை

आभाळ (214) στ σστ. 01

बी 02.01.2024



குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலா பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்து உள்ளது தமிழக அரசு.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

2.19 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பிற்காக 238.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, முழு கரும்பு அளிக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலா பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்து உள்ளது தமிழக அரசு.


Pongal Prize Package: Announced by Tamil Nadu Govt - பொங்கல் பரிசு தொகுப்பு:அறிவித்தது தமிழக அரசு

பொங்கல் பரிசு தொகுப்பு - அரசாணை

பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை

அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு




பொங்கல் பரிசு தொகுப்பு:

வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்காக ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்கான அரசாணை வெளியிட்டது தமிழக அரசின் உணவுத்துறை பரிசுத்தொகுப்பில் பணம் இல்லை; பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அறிவிப்பு!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு!

அதன்படி, தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும்.

இதற்காக ரூபாய் 238.92 கோடி செலவிடப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.