உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு - Higher Education Merit Incentive Wage Hike - High Court Judgment - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 5, 2023

உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு - Higher Education Merit Incentive Wage Hike - High Court Judgment



உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு - பழைய முறைப்படியே வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு Higher Education Merit Incentive Wage Hike - High Court Judgment

உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு

டிசம்பர் 2023 ல் பழைய முறைப்படியே வழங்கப்படவும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலுவை 726651 வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு Judgement Copy - CLICK HERE TO DOWNLOAD High Court Judgment PDF R .GUNASEKARAN தேனி மாவட்டத்தில் ஆசிரியராக பணியாற்றுகின்றார் .

Vinayaka Mission University ல் MPhil உயர் கல்வி முடித்துள்ளார் .

Refund 726651 நிலுவையை அனுமதித்தும் ,/ refund the incentive increment that was retained by them/

பழைய முறையில் தொடர்ந்து incentive வழங்கவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு. வழக்கின் மூலம் மட்டுமே உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உறுதியாக பெற முடியும் . வழக்கு தொடர 600 ஆசிரியர்கள் மனுக்களை எனக்கு அனுப்பி உள்ளனர்

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.