பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று 08.12.2023 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 7, 2023

பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று 08.12.2023 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்





பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று 08.12.2023 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

மழை பாதிப்பு எதிரொலியாக

* சென்னையில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 08-12-2023 விடுமுறை தாம்பரம் , பல்லாவரம் , செங்கல்பட்டு , திருக்கழுக்குன்றம் , திருப்போரூர் , வண்டலூர் வட்டங்களில் பள்ளி , கல்லூரிகள் இயங்காது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


சென்னையில் நாளையும்(டிச. 8) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வெள்ள மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(டிச. 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததாலும் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும், மாணவர்களின் நலன் கருதி நாளையும்(டிச.8, வியாழக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஏற்கனவே கனமழை காரணமாக கடந்த டிச. 4 ஆம் தேதி முதல் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. 


காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( வெள்ளிக்கிழமை 8.12.2023 ) விடுமுறை

காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு



ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 08) விடுமுறை அறிவிப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஆறு வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.8) வெள்ளிக்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. திருவள்ளூர் - நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 6 வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

- மாவட்ட ஆட்சியர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.