தமிழ் வாசிக்க பழக ஓர் எளிய வழிகாட்டி (தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு)
படித்துப் பழகுவோம் தமிழ் வாசிக்க பழக ஓர் எளிய வழிகாட்டி (தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு)
Thanks To:
தொகுப்பு:
கோ. முருகன்,
இரா. சரவணன்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, விளாம்பட்டி,
அயோத்தியாப் பட்டணம் ஒன்றியம்,
சேலம் மாவட்டம்
Dear Teachers Send Ur Materials To: kalviseithi.in@gmail.com இதில் உயிரெழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், கொடுத்து அதை எளிதாக வாசிக்கவும் பயிற்சி எழுத்துக்கள் மற்றும் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் எழுத்தை நெடிலாக மாற்றி படிக்க பயிற்சி சொற்களும், எழுத்துக்கூட்டி படித்துப் பழகவும் சொற்கள் அமையப்பெற்றுள்ளது. பின்னர் அ, ஆ, இ, ஈ, உ ,ஊ என வரிசை எழுத்துக்களும் வாசிக்க கொடுக்கப்பட்டுள்ளது.
ஒலி வேறுபாடு அறிந்து படிக்கவும், இடை எழுத்தை நீக்கிப் படிக்கவும், வடமொழி எழுத்துக்களும், வடமொழிச் சொற்களை படித்து பழகவும் மிக எளிதான வழிகாட்டியாக அமையப்பெற்றுள்ளது. தெளிவாக உச்சரித்துப் பழக மிக எளிதான பயிற்சி புத்தகம் ஆக உள்ளது.
ஒவ்வொரு எழுத்துக்களின் வித்தியாசங்களையும் வேறுபடுத்திக் காட்டி தொடக்க நிலை மாணவனுக்கு மிக எளிதாக புரியும் வண்ணம் அமையப்பெற்றுள்ள இப்புத்தகம் மாணவனுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும். CLICK HERE TO DOWNLOAD தமிழ் வாசிக்க பழக ஓர் எளிய வழிகாட்டி PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.