5 Days Inservice Training Programme - ஆசிரியர்களின் பெயர் பட்டியல் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 15, 2023

5 Days Inservice Training Programme - ஆசிரியர்களின் பெயர் பட்டியல் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு



5 Days Inservice Training Programme - ஆசிரியர்களின் பெயர் பட்டியல் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு 5 Days Inservice Training Program - Directed by Director of Elementary Education to send list of teachers

தொடக்கக் கல்வி · தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் மூலம் 2023-2024 ம் கல்வியாண்டில் Inservice Training Programme 5 நாட்கள் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அறிவியல் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களின் பெயர் பட்டியல் கோருதல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

CLICK HERE TO DOWNLOAD DEE - Inservice Training Programme - Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.