நாளை ( 16.12.2023 - சனிக்கிழமை ) பள்ளி வேலை நாள் - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 15, 2023

நாளை ( 16.12.2023 - சனிக்கிழமை ) பள்ளி வேலை நாள் - CEO Proceedings

நாளை ( 16.12.2023 - சனிக்கிழமை ) பள்ளி வேலை நாள் - CEO Proceedings

மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் 04.12.2023 திங்கட்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் , விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது . அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 16.12.2023 சனிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பணி நாளாகும் . எனவே அனைத்து வகை பள்ளிகளுக்கும் செயல் பட வேண்டும் என்றும் திங்கட்கிழமை பின்பற்ற வேண்டும் என்று அனைத்து வகை தலைமை காலஅட்டவணையை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.